Sun. May 5th, 2024

மந்திகை ஆதார வைத்தியசாலையின் வருடாந்த ஆண்டு நிறைவு விழா

ஊழியர் நலன்புரிச் சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையின் வருடாந்த ஆண்டு நிறைவு விழா நாளை  21/12/2019 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு வைத்தியசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி த.குகதாசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆ.சிறி,  சிறப்பு விருந்தினராக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி செல்வரதன் இந்திரவதனா ஆகியோர் கலந்துகொள்ளவுள்னர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்