Mon. Apr 29th, 2024

மதுப் பிரியர்களுக்கு தடுப்பூசி போடலாமா?

மதுபானம் மற்றும் சிகரட் பாவனையாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதைத் தவிர்க்குமாறு காலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மதுபானம் மற்றும் சிகரட் பாவனையாளர்கள் தடுப்பூசி ஏற்றப்பட்டால் குறைந்தது 6 மாத காலத்திற்காவது புகைத்தல் பாவனையை நிறுத்த வேண்டும்.  அது சாத்தியமற்ற விடயமாகும். இவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகின்றமையினால், அவ்வாறனவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதை தவிர்க்குமாறு சிகரட் மற்றும் மதுசார தொடர்பிலான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்