Fri. Apr 26th, 2024

பயிற்சி முகாம் பிற்போடப்பட்டுள்ளது

இமையாணன் மத்தி விளையாட்டு கழகத்தினால் இன்று  ஏற்பாடு செய்யப்பட்ட உதைபந்தாட்ட பயிற்சி முகாம் பொத்துவில் இருந்து பொலிகண்டி வரைக்கும் நடைபெறவுள்ள பேரணிக்கு ஆதரவு தொரிவிக்கும் முகமாக பிற்போடப்பட்டுள்ளது. இப் பயிற்சி முகாம் எதிர்வரும் 14ம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வடமராட்சியில் வல்லைப் பகுதியில் இருந்து நெல்லியடி ஊடாக பருத்தித்துறை மற்றும் பொலிகண்டியை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்