Tue. May 7th, 2024

வியாபாரிமூலையில் விபத்து ஒருவர் படுகாயம்

சற்று முன்னர் நடைபெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த கிருபாகரன் அம்புஜன் வயது 32 என்பவரே படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் பருத்தித்துறை பிரதேச செயலத்தில் பணிபுரிபவர் எனத் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்