Sat. May 4th, 2024

நாளை சனிக்கிழமை ஆட்டங்கள்

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட இவ்வருடத்தின் முதலாவது மாகாண தொடர் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல்  ஆரம்பமாகியுள்ளது.
நாளை சனிக்கிழமை பிற்பகல் 3.45 அண்ணா ஸ்ரார் அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை ஐக்கியம் அணியும், பிற்பகல் 4.45 மணிக்கு சென்லூட்ஸ்  அணியை எதிர்த்து நவிண்டில் கலைமதி அணியும் மோதவுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்