Tue. Apr 30th, 2024

நல்லூரில் நடமாடும் சேவை

நல்லூர்  பிரதேச செயலகத்தினால் இடர்கால நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உலர் உணவுப் பொருட்கள், வெதுப்பக உணவு வகைகள்,  மரக்கறி வகைகள்,  கடலுணவு பொருட்கள் போன்றவற்றை மக்கள் பெறக் கூடிய வகையில் வியாபார நிலையங்களின் தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்