Tue. Apr 30th, 2024

தென்மராட்சியில் இடர்கால நடமாடும் சேவை

தென்மராட்சி பிரதேச செயலகத்தினால் இடர்கால நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உலர் உணவுப் பொருட்கள் சாவகச்சேரி பகுதியில் MVK அன் சன்ஸ், சிவசக்தி பல்பொருள் வாணிபமும், கொடிகாமம் பகுதியில் மணியம் ஸ்ரோர்ஸ், சிவா சுப்பர் மார்க்கற்,  உதயகுமார் களஞ்சியமும், கைதடி பகுதியில் சிறி முருகன் ஸ்ரோர்ஸ் போன்றவற்றிற்கும், அத்துடன் சமையல் எரிவாயு,  மருந்து வகைகள் வெதுப்பக பொருட்களும் பெற்றுக்கொள்வதற்கான வர்த்தக நிலையங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  அத்துடன் மரக்கறிகளை அந்தந்த கிராம அலுவலகர்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதி கிராம அலுவலகருடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்