Sun. May 5th, 2024

கொற்றாவத்தை றேஞ்சஸ் பிரீமியர் லீக்

வடமராட்சி மற்றும் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன், விஜயா உற்பத்தியின் அனுசரணையில் வடமராட்சி வீரர்கள் பங்குபற்றும் கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் கொற்றாவத்தை பிறீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டிகள் கடந்த 17ம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்