Thu. May 2nd, 2024

கரவெட்டி இராஜ கிராம மக்களுக்கு உலர் உணவு

கணபதி அறக்கட்டளை மற்றும் GSHL இணைந்து வழங்கும் உதவித் திட்டத்தின் கீழ் கரவெட்டி மேற்கு
J/363  இராஜகிராமம் பகுதியில் தினக்கூலி வேலை செய்கின்ற J/363 இராஜ கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
நேற்று J/363 கரவெட்டி மேற்கு கிராம உத்தியோகத்தர் க.ரதீஸ் அவர்களின் மேற்பார்வையில் வழங்கி வைக்கப்பட்டது. கரவெட்டி பகுதியில் தெரிவு செய்யப்பட்ட தினக்கூலிக்கு செல்லும் 12 குடும்பங்களுக்கே வழங்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்