Thu. May 2nd, 2024

புனித பிலிப் நேரியார் ஆலயத் திருவிழா

செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத் திருவிழா நாளை மறுதினம் 26ம் திகதி நடைபெறவுள்ளது.

நற்கருணை பெருவிழா திருப்பலி நாளை புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும். நாளை மறுதினம் வியாழக்கிழமை புனிதரின் திருவிழா திருப்பலி  காலை 6.20 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்