Thu. May 2nd, 2024

கலைமதியின் அரையிறுதியாட்டம்

நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் “கலைமதி சொக்கர் பிறீமியர் லீக்” தொடரின் முதலாவது அரையிறுதியாட்டம் நாளை பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

தமது கழக வீரர்களிடையே நடைபெறும் தொடரின் அரையிறுதியாட்டத்தில்  கலைமதி ரைகேர்ஸ் அணியை எதிர்த்து கலைமதி ரெட்றோசஸ் அணி மோதவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்