Tue. Apr 30th, 2024

நெல்லியடி மத்திய கல்லூரிக்கு பஸ் அன்பளிப்பு

யா/நெல்லியடி மத்திய கல்லூரிக்கு லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் இன்று புதன்கிழமை பஸ் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

40 இருக்கைகள் கொண்ட சுமார் 60 இலட்சம் பெறுமதியான பஸ் அன்பளிப்புச் செய்யப்பட்டது. நெல்லியடி தடங்கன் புளியடி முருக மூர்த்தி ஆலய முன்றலில் இறைவழிபாடு மேற்கொள்ளப்பட்டு ஊர்வலமாக பஸ் எடுத்துவரப்பட்டு நெல்லியடி மத்திய கல்லூரி லண்டன் கிளையின் பழைய மாணவர் சங்கத் தலைவர் என்.பாக்கியராஜா அவர்களினால் கல்லூரி முதல்வர் ஜி.கிருஸ்ணகுமார் அவர்களிடம் வைபவரீதியாக கையளிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்