Sun. Apr 28th, 2024

இன்று ஞாயிற்றுக்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று ஞாயிற்றுக்கிழமை  வடமராட்சி பகுதியில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி இன்று 3.30 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 3.45 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரைக்கும் , இரவு 8  மணி முதல் இரவு 9.30 மணி வரைக்கும்  மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்