Sat. May 4th, 2024

ஹாட்லிக் கல்லூரிக்கு புதிய அதிபர்

பருத்தித்துறை  ஹாட்லிக் கல்லூரியின் புதிய அதிபராக தம்பையா கலைச்செல்வன் அவர்கள் இன்று முதல் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். இவர் இக் கல்லூரியில் சுமார் 25 வருடங்கள் மேலாக கடமையாற்றி உள்ளார்.

இதுவரை காலமும் கடமையாற்றிய தர்மலிங்கம் முகுந்தன் அவர்கள் தீவக கல்வி வலயத்திற்கு பிரதிக் கல்வி பணிப்பாளராக (நிர்வாகம்) பதவி உயர்வு பெற்று செல்வது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்