Thu. May 2nd, 2024

வல்வெட்டிதுறை நகரசபை வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு

10 12 2019 இன்று வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பு சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டது. இதில் 5 பேர் ஆதரவாகவும் 8 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.  இதை எதிர்த்து வாக்களித்தவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரண்டு பேர்  சுயேட்சை குழு 4 பேர்  தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருவர். இதில் ஈபிஆர்எல்எவ் நடுநிலை வகித்தனர்.  மொத்தமாக எட்டு பேர் 8 எதிர்த்து வாக்களித்தார்கள். சபைக்கு வராதவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஈபிடிபி இரண்டு பேர். ஆதரவாக வாக்களித்த அவர்கள் 5 பேர். வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு செலவுத் திட்டம்  தோற்கடிக்கப்பட்டு சபையிலிருந்து உறுப்பினர்கள் வெளியேறினார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்