Sat. May 4th, 2024

வலைப்பந்தில் மகுடம் சூடியது தெல்லிப்பளை யூனியன் கல்லூரி 

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி சம்பியனாகியது.
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான வலைப்பந்தாட்டத் தொடர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் இன்று புதன்கிழமை  நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியை எதிர்த்து உடுவில் மகளிர் கல்லூரி அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய தெல்லிப்பழை யூனியன் கல்லூரி 34:22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் வெற்றி சம்பியனாகியது. 3ம் இடத்தை அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி பெற்ற

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்