Mon. Apr 29th, 2024

ரிச்சா கங்கோபாத்யா திருமணம் செய்து கொண்டார்

ரிச்சா கங்கோபாத்யா திருமணம் செய்து கொண்டார்.

சிம்புவுடன் ஒஸ்தி, தனுஷூடன் மயக்கம் என்ன திரைப்படங்களில் நடித்த ரிச்சா காங்கோபாத்யாவிற்கு இரகசிய திருமணம் செய்து கொண்டார் என்ற தகவலை அவர் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் தான் எமக்கு திருமணம் முடிந்துள்ளது.சிலர் இரகசிய திருமணம் என வதந்தி வந்துள்ளது. நாங்கள் திருமணம் செய்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. நான் ஜோ என்பவரை திருமணம் செய்துள்ளேன்.  தமிழ் திரையுலகை விட்டு 6 வருடங்கள் கடந்த நிலையிலும் இரசிகர்கள் மறக்காததையிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்