Sat. Apr 27th, 2024

யாழ்ப்பாண கல்வி வலய கால்கோள் விழா

யாழ்ப்பாண கல்வி வலயம் நடாத்தும் தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா நாளை மறுதினம் வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு யா/புத்தூர் சோமஸ்கந்த இந்து ஆரம்ப பாடசாலையின் குமாரசாமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண கல்வி வலய கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்வி பணிப்பாளர் த.பால்ராஜ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண வலயக் கல்வி பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்