Mon. May 6th, 2024

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்கான நுழைவாயில் அமைக்கும் பணிகள் தீவிரம்.

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்கான நுழைவாயில் வளைவு அமைக்கும் பணிகள் மற்றும் பிரதா ன வீதிக்கு காப்பெற் இடும் பணிகள் தற்போது துாித கதியில் இடம்பெற்று வருகின்றது.

இரட்டை வழி பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயிலானது கட்டுவன் மயிலிட்டி வீதியில் மயிலிட்டி வடக்கில் அமைகின்றது.

அத்துடன் விமான நிலைய நுழைவாயிலில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் தமிழில் முதல் மொழியாக இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சீமெந்தில் அமைக்கப்பட்ட நுழைவாயில் வளைவின் கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுவருகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்