Mon. Apr 29th, 2024

முத்தக் காட்சியில் சர்ச்சை கிளப்பும் ராசி கண்ணா

முத்தக் காட்சியில் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வேல்ட் பேமர்ஸ் லவ்வர் படம் காதலர் தினமாகிய பிப்ரவரி 14ம் திகதி திரைக்கு வருகின்றது.  இதில் வளர்ந்து வரும் கதாநாயகியான ராசி கண்ணாவின் முத்தக் காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இது தொடர்பாக ராசி கண்ணா கூறுகையில் இந்தக் காட்சி படத்திற்கு மிகவும் அவசியமானது. அத்துடன் முத்தக் காட்சியை கலைக் கண்ணோட்டத்தில் பார்க்கும்படியும் குறிப்பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்