Thu. May 2nd, 2024

மக்களை கவரும் தேர்தல் விஞ்ஞாபனம்!! -தீவிர தயாரிப்பில் பிரதான கட்சிகள்-

ஜனாதிபதி தேர்தலில் மக்களை கவரக்கூடிய தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கும் மும்முர நடவடிக்கைகளில் பிரதான கட்சிகள் இறங்கியுள்ளன.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிகளில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பதற்காக குழுக்களை அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான பூர்வாங்கப் பணிகளும் ஆரம்பமாகியுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்