Mon. Apr 29th, 2024

பிரபு தேவாவின் பொன்மாணிக்கவேல் திரைப்படம் இம்மாதம் திரைக்கு

பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகின்றது.

காவல்துறை அதிகாரியாக களம் இறங்கும் பிரபுதேவாவின் அதிரடி படமாக பொன்மாணிக்கவேல் திரைப்படம் உருவாகியுள்ளது.
நிவேதா, பொத்துராஜ், சுரேஸ்சந்திராமேனன் ஆகியோர் இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஏ.சி.செல்லப்பன் இயக்க வி.ஹித்தேஜபக் தயாரிக்க டி.இமான் இசையமைக்கிறார்.
1994ம் ஆண்டு திரையுலகிற்கு வந்த பிரபுதேவா நடனக் கலைஞர்,  நடன இயக்குநர்,  இயக்குநர் எனப் பல விடயங்களை திரையுலகிற்கு வழங்கியுள்ளார். வெள்ளித்திரையில் பல இரசிகர்களைக் கவர்ந்த இவர். பொலீஸ் அதிகாரியாக இதுவரைக்கும் நடித்ததில்லை. இதனால் இத்திரைப்படம் ரசிகர்களுக்கும், பிரவுதேவாவிற்கும் ஒரு திருப்பமாக அமையும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்