Mon. Apr 29th, 2024

டாக்டராக உருவெடுக்கும் சிவகார்த்திகேயன்

 

சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கான போஸ்ரல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு டாக்டர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நண்பனான நெல்சன் திலிப்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
தமிழில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் இப் படத்தையும் இயக்குகிறார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்