Mon. Apr 29th, 2024

கவர்ச்சியில் ஈடுபாடு காட்டும் மாளவிகா மோகனன் மாஸ்டர் திரைப்பத்தில்

குறுகிய திரைப்பட அனுபவம் கொண்ட மாளவிகா மோகனன் கவர்ச்சியிலும் நடிப்பிலும் அதிக திறமை காட்டுவதால் பிரபல்யம் வாய்ந்த கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் மாளவிகா மோகனனுக்கு கிடைத்துள்ளது.
தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்பத்திலும் நடித்து வருகிறார். கடந்தாண்டு வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்டை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இளைய தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்பத்திலும் நடித்து வருகிறார்.
2013ம் ஆண்டு திரையுலகிற்கு பிரவேசித்து கடந்த ஆண்டு போட்டை படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர். இவர் 1993ம் ஆண்டு பிறந்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்