Mon. Apr 29th, 2024

டப்பிங்குக்கு சென்ற சக்ரா

ஷால் நடிப்பில் விஷாலே தயாரிக்கும் படம் சக்ரா

எஸ்.எஸ். ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடித்து தயாரிக்க  உருவாகும் படம் சக்ரா.
இது தொழிலாளர் தினமாகிய மே 1 திகதி திரைக்கு விடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.
தற்போது இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்து டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றது.
இராணுவ வீரராக நடிக்கும் இத்திரைப்படம் அதிரடி அக்சன் படமாக வெளிவரவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்