Tue. Apr 30th, 2024

பருத்தித்துறை மூர்க்கக் கடற்கரையில் சிரமதானப் பணிகள்

நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகத்தினரின் ஒழுங்கமைப்பில் உலக தமிழ் மாணவர் ஒன்றியம் சிறகுகள், Zero plastic forum
Save a life, மாலைசந்தையான் அறக்கொடை ஆகியன ஒன்றிணைந்து பருத்தித்துறை மூர்க்கக் கடற்கரை பகுதியை சுத்தம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
குறித்த அமைப்புக்கள் ஒன்றிணைந்து நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை மூர்க்கக் கடற்பரப்பில் கடற்கரை பகுதியைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்