Fri. Apr 26th, 2024

பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளுக்கு வைத்திய அத்தியட்சகர்கள் நியமனம்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளுக்கு புதிய வைத்திய அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகராக பணியாற்றிய வைத்திய கலாநிதி யாழினி மகேந்திரனே பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு  நியமிக்கப்பட்டுள்ளார்.

 இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு  மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் பணியாற்றிய வைத்திய கலாநிதி குமாரவேள் மருத்துவ அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே வேளை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றிய மருத்து  கலாநிதி வே.கமலநாதன் வல்வெட்டித்துறை பிரதேச வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்