Mon. Apr 29th, 2024

நேரடியாக ஒன்லையினில் நரகாசூரன் வெளியீடு

 

நேரடியாக ஒன்லையினில் நரகாசூரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
நரேன் இயக்கத்தில் அரவிந்தசாமி மற்றும் ஸ்ரேயா நடித்த நரகாசூரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
அண்மையில் அருண் விஜய் நடித்த மாபியா திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்ட போதிலும் தயாரிப்பாளர் கெளதம் மேனனுக்கு ஏற்பட்ட நிதிப் பிரச்சனையால் இத்திரைப்படம் திரையிடப்படாமல் இருந்தது.
தற்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நரகாசூரன் திரையரங்குக்கு வராமல் ஒன்லையினில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்