Thu. May 16th, 2024

இல்லத்தரசிகளின் இயக்குநர் விசு மரணம் 

இயக்குநர் விசு சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த விசு நேற்று உடல் நலக் குறைபாட்டால் தனது வீட்டில் இறந்துள்ளார்.

இவர் நடிகர்,  இயக்குநர்,  வசனகர்த்தா,  தயாரிப்பாளர் எனப் பலபரிமாணங்கள் கொண்டவர். சில தனியார்  தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். இவர் நடித்து வெளிவந்த சம்சாரம் ஒரு மின்சாரம் பல மொழிகளில் திரையிடப்பட்டு தமிழில் சிறந்த திரைப்படமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் ஆகையால் ரஜனி நடித்த உழைப்பாளி,  மன்னன் போன்ற பல படங்களில் ரஜனியுடன் இணைந்து நடித்துள்ளார்.  இவரின் மறைவையொட்டி பலரும் தமது இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்