Tue. Apr 30th, 2024

நாளை முதல் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் 

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத் தமிழன் நாளை முதல் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

ராசிகண்ணா, நிவேதா, பொத்துராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகும் சங்கத் தமிழன் அரசியல் மற்றும் அதிரடி படமாக உருவாகிறது.
இத்திரைப்படத்தை விஜயா புரடெக்சன் நிறுவனம் தயாரிக்க விவேக் மற்றும் மேர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்