Tue. Apr 30th, 2024

கமலின் அடுத்த படம் வெயிடுவதில் வடிவேலால் சிக்கல்

இந்தியன் 2 பாகம் நடித்த பிறகு கமல் நடிக்கும் அடுத்த படத்திற்குத் தலைவன் இருக்கிறான் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  ஆனால் இதன் அதிகார பூர்வமான அறிவிப்பு அறிவிக்க முன்னரே வெளியிடுவதில் சிக்கல் ஏற்படுத்தியுள்ளார் வடிவேலு. கமல் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவாகிய தேவர் மகன் திரைப்படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்தார். இத்திட்டத்தின் 2 பாகத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் ஆர்.கே.நாயகனாக நடித்து வெளிவரவிருந்த படம் “நானும் நீயும் நடுவில பேயும் ” எனும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்க ஒப்புக் கொண்டு ஒரு கோடி ரூபா வாங்கியுள்ளார்.  ஆனால் அத்திரைப்படம் எடுக்க முடியாது போக ஆர். கே. வடிவேலு மீது ஒரு கோடி ரூபா தந்த பின்னர் தான் தலைவன் இருக்கிறான் திரைப்படம் வெளியிட முடியும் என கூறி வருகிறார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்