Fri. Apr 26th, 2024

நாளை சனிக்கிழமை வடமராட்சியில் பல இடங்களில் மின் வெட்டு

நாளை 04.12.2021 சனி காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை யாழ்ப்பாணம், வடமராட்சி, வடமராட்சி கிழக்கு, கிளிநொச்சி உட்பட பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
யாழ் பிரதேசத்தில் கலைவாணி வீதி, கோப்பாய் கல்வியியற் கல்லூரி , பந்திங்சென்டர் , மண்டபம் , கோண்டாவில் நீர்வழங்கல்சபை , கோப்பாய் இராணுவமுகாம் , இராஜேஸ்வரி கோண்டாவில்கிழக்கு , கலைவாணி -திருநெல்வேலி , பல்கலைக்கழகவிடுதி , கிருஷ்ணன்கோவிலடி , பொற்பதி , புகையிரத நிலைய வீதி சந்தி , இராஜவீதிசந்தி , இராஜவீதி கோப்பாய் , திருநெல்வேலி , வாமாஸ் வீதியிலும் வடமராட்சியில்
சுப்பர்மடம் ஐஸ்தொழிற்சாலை , மந்திகை மருத்துவமனை , தொலைத்தொடர்பு நிலையம் மாலுசந்தி , இலகடி , இன்பருட்டி , காந்தியூர் , மாலுசந்தி , மந்திகை அம்மன் கோவில் , அல்வாய் , நாவலடி , ஸ்ரீலங்கா பாடசாலையடி , வியாபாரிமூலை , திக்கம் , தேவரையாழி வதிரி , மனோகரா , வதிரி, அரசடி ,
வடமராட்சி கிழக்கு பகுதியில்
 கட்டைக்காடு 55 ம்பிரிவு இராணுவமுகாம் , ஆழியவளை , கட்டைகாடு , கட்டைகாடு இராணுவமுகாம் ( 55 ம்பிரிவு ) , கேவில் , முள்ளியான் , வெற்றிலைக்கேணி முள்ளியான் இராணுவமுகாம் , இடங்களிலும் , கிளிநொச்சி பிரதேசத்தில் சி.எல்.ஐஇராணுவமுகாம் , 16 இ.எஸ்.ஆர் உடுத்துறை , 12 வத்திராயன் , வெற்றிலைக்கேணி , வெற்றிலைக்கேணிகடற்படைமுகாம் ஆகிய 11 இ.எஸ்.ஆர் இராணுவமுகாம் , இராணுவமுகாம் , 59 ம்பிரிவுஇராணுவமுகாம் , 6 வதுஎஸ்.எல்.ஏ.எஸ்.சி இராணுவமுகாம் , வற்றாப்பளை விமானப்படைமுகாம் | & II , வற்றாப்பளை இராணுவமுகாம் எரிபொருள் நிரப்புநிலையம் , எஃப்.எம்.ஏ ( எம்.எல்.டி ) இராணுவமுகாம் நந்திக்கடல் , ஹைட்றாமணி , வற்றாப்பளை விசேட அதிரடிப்படைதலமையகம் , வற்றாப்பளை , கேப்பாப்புலவு , முள்ளியவளை , பிலாக்குடியிருப்பு ஆகிய இடங்களிலும் ,
வவுனியா பிரதேசத்தில் ஆச்சிபுரம் , ஆசிக்குளம் , எல்லப்பர்மருதங்குளம் , எல்லப்பர்மருத்தங்குளம்கோவிலடி , கற்குளம் ( சிதம்பரபுரம் ) , கூமரசங்குளம்மாதாகோவிலடி , மகாமயிலங்குளம் , மகாமயிலங்குளம் , மதுரநகர்கல் நாட்டினகுளம் , பெரியகூமரசங்குளம் , சமணங்குளம் , சிதம்பரபுரம் ஆகிய இடங்களிலும் , மன்னார் பிரதேசத்தில் அச்சம்குளம் , அடம்பன் , அகத்திமுறிப்பு . அகத்திமுறிப்புத்திட்டம் , அளவக்கை , அளவக்கை சிறுகுளம்திட்டம் , ஆண்டாங்குளம் , அரிப்பு , அரிப்பு நீர்வழங்கல் , ஆத்திமோட்டை , அறுகுக்குன்று நொச்சிக்குளம் , ஆத்திக்குழி , ஆவனம்
வஞ்சியங்குளம் , செம்மண்தீவு , இலந்தைமோட்டை , எருவிட்டான் , ஹனைஸ்நகர் , இத்திக்கண்டல் , கண்ணாட்டி , கரடிக்குழி , கறுக்காய்குளம் , காயக்குழிதிட்டம் , கொக்குப்படையான் , கொண்டச்சிதிட்டம் , கொண்டச்சி நீர்வழங்கல்சபை , கொண்டச்சி சிங்களகிராமம் , கூளாங்குளம் , கூழாங்குளம்திட்டம் ( ஜீநாத்நகர் ) , குருவில் , மடுக்கரை , மணல்குளம் , மணற்குளம் , மாந்தைசந்தி ( திருக்கேதீஸ்வரம்கிராமம் ) , மறிச்சுக்கட்டி , மருதமடு , மாதோட்டம் , மாவிலங்கேணி , மேதன்வெளி , மினுக்கன் , முள்ளிக்குளம் , முருங்கன் , முருங்கன்பிட்டி , முசலிதேசியபாடசாலையடி , நாகத்தாழ்வு , நானாட்டான் , நறுவிலிக்குளம் , நானாட்டான்பிரதேசசெயலக அலுவலகத்தடி , நெடுங்கடல் மொபிட்டல் கோபுரம் , பெரியபொள்ளாச்சி பொற்கேனி , பாலைக்குழி , பாலைக்குழிதிட்டம் , பாலைப்பெருமாள்காடு ( மணல்மோட்டை ) , பள்ளகாமம் , பள்ளங்கோட்டை , பள்ளிவாசல்பிட்டி , பாப்பைமோட்டை , பரப்பாங்கண்டல் , பரப்புக்கடந்தான் , பரிகாரிக்கண்டல் , பெரியநீலாச்சேனை , பெரியபொள்ளாச்சிபொற்கேனி ( பண்டாரவெளி ) , பிச்சைகுளம் , பிச்சைவாணிபங்குளம்திட்டம் , பிடாரிக்குளம் , பொன்தீவுகண்டல்கள்ளிமோட்டைபுளியங்குளம் , புதுக்குடியிருப்பு பொன்னாச்சிகுளம் , புதுவெளி , சாளம்பன்நாகச்செட்டி , பூவரசங்குளம் , புதுக்காமம்கிராமம் , சின்னபொள்ளாச்சிபொற்கேனிதிட்டம் , ( சிலாவத்துறை ) , சிலாவத்துறை , சூரியகட்டைக்காடு , சொர்ணபுரி , சின்னபொள்ளாச்சிபொற்கேனி , தம்பட்டமுசலி , திருக்கேதீஸ்வரம் , திருக்கேதீஸ்வரம் மருத்துவமனை , உமணகரி , உயிர்த்தரசங்குளம் , வட்டக்கண்டல் , வாழ்க்கைப்பட்டாங்கண்டல் , வண்ணமோட்டைசந்தி , வெள்ளிமலை , அடம்பன் நீர்வழங்கல்சபை , சி.இ.சி.பி ( சிலாவத்துறை ) , சிலாவத்துறைகடற்படைமுகாம் , செம்மண்தீவுநீர்வழங்கல்சபை , செம்மண்தீவுநெற்கழஞ்சியம் , டொன்பொஸ்கோ , இறால்பண்ணை , பள்ளமடு , நீர்வழங்கல் , முருங்கன் , லைவ்ஸ்டாக்ப்ரீடர்ஸ்கோப்சொசைட்டி , செம்மண்தீவு ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்