Sat. May 4th, 2024

நாளை அச்சுவேலி, வவுனியா மன்னார் பிரதேசங்களில் மின் வெட்டு

நாளை  செவ்வாய்க்கிழமை காலை  08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை யாழ் பிரதேசத்தில் அச்சுவேலி பகுதி உட்பட வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

யாழ் பிரதேசத்தில்
அச்சுவேலி நகரம் , டச்சு வீதி, இடைக்காடு , கதிரிப்பாய் , மருதடி சந்தி பலாலி , செல்வநாயகபுரம் வசாவிளான் , பலாலி தெற்கு , தம்பாலை , தோப்பு அச்சுவேலி , வளலாய் விமான நிலைய சந்தி , விஜிதா மில் , அராலி வீதி சங்கானை ஆகிய இடங்களிலும் ,
வவுனியா பிரதேசத்தில் மகாறம்பைகுளம் , விமானப்படை ரேடார் , பூ – ஓயா விமானத்தள கூட்டு சேவை முகாம் , ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம் , கவுலூம் ஆடை தொழிற்சாலை , குருந்துபிட்டிய , மூன்றுமுறிப்பு இராணுவ கட்டிட முகாம் , தேசிய இளைஞர் பயற்சி முகாம் , நெளுங்குளம் நீர் வழங்கல் சபை , இராணுவ முகாம் , வவுனியா , அழகல்ல ( தீருவேகம் ) , அளுத்கம , அறுகம்புல்வெளி , பாரதிபுரம் , ஈரப்பெரியகுளம் , கல்குண்டாமடு , கூமாங்குளம் , கூமாங்குளம் கிருஷ்ணா மெடி கிளினிக் , கூமாங்குளம் சாய் சிறுவர் இல்லம் , மூன்றுமுறிப்பு , நாகர் இலுப்பைகுளம் , நவகம் , நெளுக்குளம் கலைமகள் பாடசாலையடி , நொச்சிக்குளம் , அவுசதப்பிட்டிய , பகல அளுத்வத்த , பாண்சின்னகுளம் , பொன்னாவரசங்குளம் , புதுகம , இராஜேந்திரகுளம் , சாம்பல்தோட்டம் வீட்டுத் திட்டம் , தரணிக்குளம் , வேரகம , விநாயகபுரம் வீட்டுத் திட்டம் , ரோட்மண்ட் எலக்ட்ரோ எலக்ட்ரிக்கல் , குருக்கள்புதுக்குளம் – மணியர்குளம் , மணியர்குளம் ( வீட்டுத் திட்டம் ) , நித்தியநகர் , புதுக்குளம் , ஆண்டியபுளியங்குளம் , ரங்கீத்கம , சங்கராபுரம் , வாரிக்குடியூர் ஆகிய இடங்களிலும் ,
மன்னார் பிரதேசத்தில்
வங்காலை கடற்படை முகாம் , வங்காலை நீர் வழங்கல் சபை , ஆனால் நகர் , வங்காலை , ஆயள்வேத மருத்துவமனைக்கு அருகில் , நெருவில்குளம் , தோமஸ்புரி , வங்காலை ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்