Sat. Apr 27th, 2024

நாளைய கால்பந்தாட்ட அரையிறுதி மற்றும் ஏனைய ஆட்டங்கள்

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட இவ்வருடத்தின் முதலாவது மாகாண தொடர் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதியாட்டத்தில் பிற்பகல் 4 சென்மேரிஸ் அணியை எதிர்த்து இளவாலை யங்ஹென்றீசியன் அணியும் மோதவுள்ளன.
வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழகம் மாவட்ட ரீதியில்  நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட யாழின் நாயகன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
நாளை வியாழக்கிழமை
பிற்பகல் 3.45 மணிக்கு புங்குடுதீவு சன்ஸ்ரார் அணியை எதிர்த்து மகாத்மா அணியும், பிற்பகல் 4.45 மணிக்கு யங்லயன்ஸ் அணியை எதிர்த்து ஒலிம்பிக் அணியும் மோதவுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்