Tue. May 7th, 2024

தொடர்ந்தும் இரவில் ஊரடங்கு உத்தரவு

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும்

இரவில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, தினமும் இரவு 10 மணி முதல்  அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் எனவும் அறியப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்