Mon. Apr 29th, 2024

தேசிய மட்ட உயரம்பாய்தலில் ஊர்காவற்துறைச் சேர்ந்த வினோயன் தங்கம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட தேசிய தடகள போட்டியில் யாழ்மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தை பிரதிநிதித்துவம் செய்த ஊர்காவற்துறையைச் சேர்ந்த றூபன்விமல்ராஜ் வினோயன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
அதேசிய
34வது தேசிய மட்ட தேசிய இளைஞர் விளையாட்டு விழா கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம்பாய்தல் போட்டியில்
யாழ்மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தை பிரதிநிதித்துவம் செய்த ஊர்காவற்துறையைச் சேர்ந்த றூபன்விமல்ராஜ் வினோயன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்