Sat. May 4th, 2024

தேசிய உடற்பயிற்சி சிறியபுஸ்பம் தங்கம், ஹென்றிஸ் வெண்கலம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான ஆண்கள் பெண்களுக்கான உடற்பயிற்சி போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வடமாகாண பாடசாலைகள் பெற்றுக் கொண்டுள்ளன.

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான ஆண்கள் பெண்களுக்கான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டிகள் திருகோணமலை கிண்ணியா மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தை வடமாகாண தீவக கல்வி வலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சிறிய புஸ்பம் கன்னியர் மடம் மகா வித்தியாலயம் முதலாமிடத்தையும்,  வடமாகாண வலிகாமம் கல்வி வலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்