Mon. Apr 29th, 2024

சூர்யாவின் சூரரைப் போற்று ஏப்பிரலில் ஆரம்பம் 

சூரியா நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு சூரரைப் போற்று எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இராணுவ வீரராக இருந்து அரசியல்வாதியாக இருந்த ஏர்டெக்கன் நிறுவநர் ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இவர் ஒரு தொழில் அதிபரும் ஆவார். இதனால் கஜனி திரைப்படத்தில் தொழில் அதிபராக நடித்த காட்சிகளில் இளம் மங்கையர்களின் மனதை கொள்ளையடித்ததுடன் சுட்டும் விழிச் சுடரே என்ற பாடல் மிக வரவேற்பையும் பெற்றது. இதனால் மீண்டும் இளமையான சூர்யாவை பார்க்க முடியும்.
ஜி.ஆர். கோபிநாத் மிகக் குறைந்த விலையில் விமானப் பயணத்தை அறிமுகப்படுத்தியவர்.
இவரின் வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குநர் ஏற்கனவே குத்துச்சண்டை வீராங்கனையின் வாழ்க்கை வரலாற்றை இறுதிச் சுற்று எனும் படம் மூலம் வெற்றி கண்ட சுதா கொங்காரா இப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ்  இசையமைக்கிறார்.  இத்திரைப்படதின் படப்பிடிப்புகள் ஏப்பிரல் மாதம் ஆரம்பிக்கவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்