Sun. May 5th, 2024

க.பொ.த(சா/த) பரீட்சை 2022(23) இன் பெறுபேறுகளின் படி வலிகாமம் வலயத்தின் சித்திவீதம் கடந்த ஆண்டை விட உயர்வு

க.பொ.த(சா/த) பரீட்சை 2022(23) இன் பெறுபேறுகளின் படி வலிகாமம் வலயத்தின் சித்திவீதம் 61.98% ஆக உள்ளது. இப்பரீட்சைக்குத் தோற்றிய 2446 பரீட்சார்த்திகளில் பேர் 1516 சித்தி பெற்றுள்ளனர்.
க.பொ.த (சா/த) 2021 ஆம் ஆண்டின் சித்திவீதம் 58.71% இருந்துள்ளது.
வலிகாமம் வலய பாடசாலைகளில் சித்திவீதத்தின் படி  முன்னணியிலுள்ள பாடசாலைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
(பாடசாலைகளில் தோற்றியவர்களின் எண்ணிக்கை அடைப்புக் குறிக்குள்)
• தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி (187) – 93.05%
• அளவெட்டி அருணோதயா கல்லூரி (93) – 90.32%
• மானிப்பாய் சென்.ஆன்ஸ் றோ.க.த.க.பா (27) – 88.89%
• மானிப்பாய் மகளிர் கல்லூரி (136) – 87.50%
• பண்டத்தரிப்பு ஜசிந்தா றோ.க.த.வி (08) – 87.50%
• வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி (85) – 87.06%
• இளவாலை கன்னியர் மடம் ம.வி (45) – 84.44%
• பண்டத்தரிப்பு பெண்கள் உ.த.பாடசாலை (41) – 80.49%
• கீரிமலை நகுலேஸ்வரா ம.வி (15) – 80%
• உடுவில் மகளிர் கல்லூரி (78) – 76.92%
• இளவாலை மெய்கண்டான் ம.வி (12) – 75%
• உடுவில் மான்ஸ் ம.வி (04) – 75%
• மாதகல் சென். ஜோசப் ம.வி (21) – 66.67%
• ஏழாலை ம.வி (12) – 66.67%
• வயாவிளான் மத்திய கல்லூரி (85) – 64.71%
• அராலி இந்துக் கல்லூரி (17) – 64.71%
• பண்ணாகம் மெய்கண்டான் ம.வி (41) – 63.41%
• கட்டுவன்புலம் ம.வி (24) – 62.50%
உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்