Mon. May 6th, 2024

கோட்டாவின் பக்கம் தாவிய வியாழேந்திரன் எம்.பி!!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.

12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆதரவு வழங்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்