Mon. May 6th, 2024

அதிவேகநெடுஞ்சாலையில் பயணிக்க புதிய கட்டணம்!! 

அதிவேக வீதியில் பயணிக்கும் பேருந்துகளுக்கான புதிய கட்டணத்தின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி ஹம்பாந்தொட்டை – கோட்டை வரை 880 ரூபாவாகவும், தங்கல்லை – கோட்டை 680 ரூபாவாகவும், ஹம்பாந்தொடை – மாக்கும்புர வரை 810 ரூபாவாகவும், தங்கல்லை – மாக்கும்புர 610 ரூபாவுகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்