Tue. May 7th, 2024

ஐரோப்பிய அமெரிக்கா நாடுகளுக்கும் பரவும் கொறோனா வைரஸ்

சீனாவல் பரவி வரும் கொறோனா வைரஸ் தொடர்பில் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது குறித்த வைரஸ் ஐரோப்பிய நாடான பிரான்ஸ்க்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 3 நபர்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்தில் 5 பேரும் , ஜப்பான், தைவான் மற்றும் கொரியாவில் தலா ஒருவரும் சிங்கப்பூரில் 3 பேரும் இந்த தொற்றுக்கு இலாக்காயுள்ள நிலையில் தற்பொழுது ஆஸ்திரேலியா மற்றும் நேபால் நாடுகளில் தலா ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். நேற்றையதினம் அமெரிக்காவில் தொற்றுக்கு இலக்கான 2 ஆவது நபர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்
மேற்படி கொறோனா வைரஸ் காரணமாக சீனாவில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்