Wed. May 1st, 2024

எல்பிட்டிய பிரதேச சபை எதிர்க்கட்சி வசம்

எல்பிட்டிய பிரதேச சபையின் 17 தொகுதிகளையும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி கொண்டு எல்பிட்டிய பிரதேசசபை அதிகாரத்தை கைப்பற்றியது .
மொத்தமாக 53384 பேர் 28 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இந்த வாக்கெடுப்பில் வாக்களித்திருந்தார்கள்
இந்த வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 23,372 வாக்குகளை பெற்று 17 ஆசனங்களையும் , ஐக்கிய தேசியக்கட்சி 10,113 பெற்று 7 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 5273 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2435 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்