Fri. May 3rd, 2024

உடுப்பிட்டி அ.மி.கல்லூரிக்கு உபகரணங்கள் கையளிக்கப்படது

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரிக்கு புல்லுவெட்டும் இயந்திரம் மற்றும் மருந்து தெளிக்கும் கருவி என்பனவும் பழைய மாணவர் சங்கத்தினரால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்படது. தற்போது பெய்து வரும் மழையால் மைதானம் மற்றும் பாடசாலைச் சூழலில் புற்கள் வளர்கிறது. இதனை கட்டுப்படுத்தி கல்லூரியை அழகுபடுத்தும் நோக்கில் பழைய மாணவர் சங்கத்தினரால் நேற்று முன்தினம் கல்லூரி அதிபர் வே.புவனேந்திரராசா அவர்களிடம் கையளிக்கப்படது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்