Mon. Apr 29th, 2024

இளைய தளபதி விஜய்யியின் மாஸ்ரர்

இளைய தளபதி விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு மாஸ்ரர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது விஜயின் 64வது படமாகும். இதில் விஜயுடன் விஜய் சேதுபதி,  மாளவிகா மோகனன்,  ஆகியோர் நடிப்பில் அதிரடி திரைப்படமாக உருவாகிறது.
2019இல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில்  உருவாகிய கைதி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல் 2019இல் விஜய் நடிப்பில் உருவாகிய பிகில் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. 2019இன் இந்த வெற்றி கூட்டணி தற்போது ஒன்று சேர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்ரர் திரைப்படம் உருவாகிறது. இதுவும் வசூலில் சாதிக்கும் என திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்