Fri. May 3rd, 2024

இலங்கை 108 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 16 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் 8 விக்கட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 134 ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்