Tue. Apr 30th, 2024

அமலாபாலின் குளியல் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல்

தொடர்ந்து சர்ச்சையை கிளப்பும் அமலாபால் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேல் ஆடையின்றிய நிர்வாணமாக குளித்துக் கொண்டு அருவியை ரசிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களின் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகிய அமலாபால். மைனா படத்தின் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதன் பின் விஜய்,  ஜெயம் ரவி,  தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். அதன் பின்னர் இயக்குநர் விஜய்யை திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றார்.
அதன் பின்னர் தற்போது வெளிவந்து ஆடை திரைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனால் தற்போது படவாய்ப்புக்கள் குறைந்துள்ளது அமலாபாலுக்கு.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்