Tue. Apr 30th, 2024

அதிரடியில் இறங்கும் சூர்யா

சூர்யாவின் அடுத்த படம் சூரரை போற்று

சுதா கெங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்திற்கு சூரரை போற்று எனப் பெயரிடப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க அக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
சண்டைக் காட்சிக்காக சண்டைப் பயிற்சி இயக்குநர்களான அன்பறிவ் மாஸ்டர்களை களம் இறக்கியுள்ளனர்.
இதற்கான படப்பிடிப்பு ஒத்திகைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான சண்டைப் பயிற்சி காட்சிகளில் சூர்யாவின் அர்ப்பணிப்பைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டியுள்ளனர்.
சிங்கம் திரைப்படத்தில் சூர்யாவின் அதிரடி அக்சன் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்