Mon. May 6th, 2024

விஜய் ஆன்டனி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் அக்கினிச் சிறகுகள்

 

விஜய் அன்டனி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் அக்கினி சிறகுகள்.
மூடர் கூட்டம் திரைப்பட நவீன் இயக்கத்தில் விஜய் அன்டனி, அருண் விஜய்,  ஷாலினி, பாண்டே, பிரகாஷ்ராஜ்,  ஜெகபதிபாபு, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம் அக்கினி சிறகுகள்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் மணிரத்தினம் அக்கினி நட்சத்திரம் எனும் படத்தில் பிரபு, கார்த்திக் இரு கதாநாயகர்களை வைத்து உருவாக்கினார். அதேபோல் அக்கினி சிறகுகளும் இரு கதாநாயகர்கள். இத் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் பூர்த்தியடைந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்