சற்றுமுன்னர் கிளிநொச்சியைச்சேர்ந்த இளம் ஊடகவியலாளரான நிபோஜன் அகால மரணம்.
சற்று முன்னர், கொழும்பு தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.
உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உன் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கிறோம்.
நியூஸ்தமிழ் ஊடகவியலாளர்கள்